Indian Polity Current Affairs Analysis
• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
(வேளாண்மை வேலைவாய்ப்பு)
▪ இது 2006 முதல் செயல்படுத்தப்பட்டு பிப்ரவரி 2 ஆம் தேதியுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்தது
▪ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பல மத்திய மற்றும் மாநில திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, அவை:
மத்திய திட்டங்கள்:
• பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-கிராமின்
• PM JANMAN (பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்)
• பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா
• ஸ்வச் பாரத் மிஷன்
மாநில திட்டங்கள்:
• முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்
• கலைஞனின் கனவு இல்லம்
• ஆனைத்து கிராம அண்ணா மருமலர்ச்சி திட்டம்
• தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்