ஆசிய விளையாட்டு 2023

Article Title: ஆசிய விளையாட்டு 2023

23-09-2023

Current Events Current Affairs Analysis

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்இன்று தொடங்குகின்றன.

நடத்தும் நாடு: சீனா

இடம்: ஹாங்சோ ஒலிம்பிக் சென்டர், சீனா

காலம்: 23 செப்டம்பர் 2023 முதல் 8 அக்டோபர் 2023 வரை

ஏற்பாடுகள்: ஆசிய ஒலிம்பிக் கவுன்சில்

ஆசிய விளையாட்டு: 4 ஆண்டுகள் ஒரு முறை

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்றன.