Indian Polity Current Affairs Analysis
முதல் நாள் அமர்வு : பழைய நாடாளுமன்ற கட்டிடம்
இரண்டாம் நாள் அமர்வு (19/08/2023):புதிய நாடாளுமன்ற கட்டிடம்
புதிய நாடாளுமன்றம் திறப்பு: மே 28- 2023
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் அமர்வு : 19/09/2023
பழைய நாடாளுமன்றத்தின் தகவல்கள்:
திறக்கப்பட்டது: ஜனவரி (1927)
வடிவமைப்பாளர்கள்: பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்கள் எட்வின் லுட்யன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்
பணிகள்:
ஏகாபத்திய சட்டமன்றம்(Imperial Legislative Assembly) : 18 ஜனவரி 1927 மற்றும் 15 ஆகஸ்ட் 1947
இந்திய அரசியல் நிர்ணய சபை : 15 ஆகஸ்ட் 1947 முதல் 26 ஜனவரி 1950 வரை
இந்திய நாடாளுமன்றம்:26 ஜனவரி 1950 முதல் 18 செப்டம்பர் 2023 வரை