Indian Polity Current Affairs Analysis
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் ஒப்புதல் வயதை - தற்போது 18 வயதை - அரசாங்கம் மாற்றக்கூடாது என்று சட்ட ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
22-வது சட்ட ஆணையத்தின் தலைவர்: ஓய்வு பெற்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி
போக்சோ சட்டம் 2012 குறித்த சட்ட ஆணையத்தின் பரிந்துரை:
16 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் சார்ந்த வழக்குகளில் , மறைமுகமான ஒப்புதல் இருந்தால் அதற்கு ஏற்ற வகையில் விசாரிக்கவும் முடிவு செய்யவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை உள்ளவாறு சட்ட திருத்தம் மேற்கொள்ள பட வேண்டும்
வயதைக் குறைப்பது குறித்து ஆணையத்தின் எச்சரிக்கை
குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் நேரடி மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்