Current Events Current Affairs Analysis
கடந்த ஆண்டு ஈரானில் போலீஸ் காவலில் இருந்த 22 வயதான குர்திஷ்-ஈரானிய பெண் மஹ்சா அமினி இறந்தார் இந்நிகழவு அந்நாட்டின் பழமைவாத இஸ்லாமிய இறையியலுக்கு எதிராக உலகளாவிய போராட்டங்களை ஏற்படுத்தியது.
இதனால் அவருக்கு ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் பரிசு வழங்கப்பட்டது.