Indian Polity Current Affairs Analysis
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசியலமைப்பு (128 வது திருத்தம்) மசோதாவாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முந்தைய திருத்தங்கள்
105 வது திருத்தம், 2021 -ஓபிசி- சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரை அங்கீகரிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரத்தை உறுதிபடுத்த இயற்றபட்டது.
104-வது திருத்தம், 2019 - மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு
ஆங்கிலோ-இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்தியது
103 வது திருத்தம், 2019 : EWS10% இடஒதுக்கீடு
102-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2018:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் NCBC.
101வது திருத்தம், 2016 : ஜி.எஸ்.டி.