Development Administration in Tamil Nadu Current Affairs Analysis
திட்டம் பற்றி:
1நடைமுறைக்கு வந்த தேதி : செப்டம்பர் 15, 2023
2பலன்கள்: மாதம் ரூ.1000
3தகுதி வரம்புகள்:
பாலினம்: பெண்கள் , திருநங்கைகள், (திருநர் அல்ல)
குறைந்தபட்ச வயது: 21
வருமான வரம்பு: ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம்
நில வரம்புகள் :
அதிகபட்சம் 5 ஏக்கர் விளைநிலம்.
அதிகபட்சம் 10 ஏக்கர் (தரிசு நிலம்)