Current Events Current Affairs Analysis
ககன்யான் திட்டத்திற்கான LVM3 ராக்கெட் - ன் CE20 எஞ்சின் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக முடித்துள்ளது
சோதனை மையம்: இஸ்ரோ உந்துவிசை வளாகம்( ISRO Propulsion Center) (IPC), மகேந்திரகிரி
CE20 எஞ்சின்
LVM 3 வாகனத்தின் மேல் நிலை அடுக்கின் கிரையோஜெனிக் நிலையின் முக்கியமான ஆற்றல் மையம்.
ககன்யான்: இஸ்ரோவின் மனித விண்வெளி பயணத் திட்டம்